Advertisement

பாக்.,கில் 5 பயங்கரவாதிகள் கொலை

Share
முல்தான்: பாகிஸ்தானில் உள்ள, பஞ்சாப் மாகாணத்தின், ராஜன்பூர் என்ற இடத்தில், பலுாச் குடியரசு படைகளைச் சேர்ந்த பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக, பாக்., பயங்கரவாத தடுப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அப்பகுதியை, நேற்று சுற்றி வளைத்த வீரர்கள், துப்பாக்கிச் சூடு நடத்தினர். அந்த சண்டையில், ஐந்து பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement