dinamalar telegram
Advertisement

அமெரிக்காவில் இந்திய மொழிகளில் பிரச்சாரம்

Share
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில், ஜனநாயகக் கட்சி சார்பில், முன்னாள் துணை அதிபர் ஜோ பிடன், போட்டியிடுகிறார். இவரின் ஆதரவாளர்கள், அமெரிக்க இந்தியர்களை தங்கள் பக்கம் இழுக்க, இந்திய மொழிகளில், தேர்தல் பிரச்சார வாசகங்களை, தேர்வு செய்துள்ளனர். இதன்படி, ஹிந்தி, பஞ்சாபி, தமிழ், தெலுங்கு, உருது, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட, 14 இந்திய மொழிகள், தேர்வு செய்யப்பட்டுள்ளன.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement