Advertisement

பி.டி.எஸ்., பரிசோதனைகள் வெற்றி

Share
பீஜிங்: உலக மக்கள் பெரும்பாலானோர் பயன்படுத்தும் அமெரிக்க அரசுக்கு சொந்தமான ஜி.பி.எஸ்.,சுக்கு மாற்றாக, பி.டி.எஸ்., எனப்படும், 'பெய்டோ--3 நேவிகேஷன்' அமைப்பை சீனா உருவாக்கியுள்ளது. அதற்கான செயற்கைக்கோள், ஜூன், 23ம் தேதி, விண்ணில் ஏவப்பட்டது. இந்நிலையில், அந்த நேவிகேஷன் அமைப்பின், அனைத்து பரிசோதனைகளும் வெற்றிகரமாக முடிந்துள்ளன. இதையடுத்து, பி.டி.எஸ்., அமைப்பை, சீன அதிபர் ஷீ ஜிங்பிங், நேற்று நாட்டிற்கு அர்ப்பணித்துள்ளார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement