dinamalar telegram
Advertisement

நகராட்சி ஊழியர்களுக்கு கொரோனா

Share
பூந்தமல்லி, பூந்தமல்லி நகராட்சியில் பணிபுரியும் இரண்டு ஊழியர்களுக்கு, நேற்று, கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.பூந்தமல்லி நகராட்சியில், கமிஷனரின் கார் ஓட்டுனர், சுகாதார பிரிவில் பணிபுரியும் ஊழியர் என, இரண்டு பேருக்கு, நேற்று, கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. இதையடுத்து, நகராட்சி யில் பணிபுரியும் அனைவருக்கும் பரிசோதனை செய்ய திட்டமிட்டு உள்ளனர். நகராட்சி கமிஷனர், வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார். பூந்தமல்லி நகராட்சியில், நேற்று மட்டும், 23 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement