Advertisement

புதிய உச்சத்தை தொட்ட வைரஸ் பாதிப்பு

Share
ஜெனீவா: கடந்த, 24 மணி நேரத்தில், உலகம் முழுதும் கொரோனா வைரசால், ஒரு லட்சத்து, 89 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை, இவ்வளவு அதிகம் பதிவாகி இருப்பது இதுவே முதன்முறையாகும். அதிகபட்சமாக, பிரேசிலில், 46 ஆயிரத்து, 800க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவில், 44 ஆயிரத்து, 400க்கும் மேற்பட்டோரும், இந்தியாவில், 19 ஆயிரத்து, 900க்கும் மேற்பட்டோரும் பாதிக்கப்பட்டுஉள்ளனர். இதை, உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement