Advertisement

பாக்., விமானிகள் மீது விசாரணை

Share
இஸ்லாமாபாத்: அத்துடன், சர்வதேச விமான நிறுவனங்களுக்கும் தகவல் அனுப்பியது. இதையடுத்து, குவைத் ஏர்லைன்ஸ் நிறுவனம், பாகிஸ்தானைச் சேர்ந்த, ஏழு விமானிகள் மற்றும் 56 பொறியாளர்களுக்கு பணி வழங்குவதை நிறுத்தியுள்ளது. அதுபோல, கத்தார் ஏர்வேஸ், ஓமன் ஏர்லைன்ஸ், வியட்னாம் ஏர்லைன்ஸ் நிறுவனங்களும், பாக்., விமானிகள் மற்றும் பொறியாளர்களின் பட்டியலை சேகரித்து, விசாரணை நடத்தி வருகின்றன.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement