Advertisement

சாத்தான்குளம் வழக்கு சிபிஐக்கு மாற்றம்; அரசாணை வெளியீடு

Share
சென்னை: சாத்தான்குளம் தந்தை, மகன் மரணம் குறித்த வழக்கு விசாரணையை சி.பி.ஐ.,க்கு மாற்றி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் ஊரடங்கு காலத்தில், குறிப்பிட்ட நேரத்தை தாண்டி கடையை திறந்து வைத்ததாக கூறி போலீசார் கைது செய்தனர். பின்னர், கடுமையாக தாக்கப்பட்டு கோவில்பட்டி கிளைச்சிறைக்கு கொண்டு செல்லபட்டனர். பின்னர் இருவரும் அடுத்தடுத்து மர்மமான முறையில் உயிரிழந்தனர். இது தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த விவகாரம் தொடர்பாக 4 போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இன்ஸ்பெக்டராக இருந்த ஸ்ரீதர் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டார். தந்தை, மகன் மரணத்திற்கு பல தலைவர்கள், பிரபலங்கள் கண்டனம் தெரிவித்தனர். முதல்வர் பழனிசாமி, சாத்தான்குளம் சம்பவம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்படும் என நேற்று அறிவித்திருந்தார். இந்நிலையில், இவ்வழக்கு விசாரணையை சி.பி.ஐ.,க்கு மாற்றம் செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து (22)

 • Malick Raja - jeddah,சவுதி அரேபியா

  CBI.. இடம் கொடுத்தாசுள்ள .. எல்லோரும் போங்க 2050.வரை விசாரணை அப்புறம் கல்லைத்தூக்கி போட்டு கட்டையில் போக வைப்பர் .. நல்ல சிபிஐ .. இதற்க்கு முன் உள்ளது எத்தனை பாக்கி .. அடேங்கப்பா போச்சு .. போச்சு .. இனி பேசவேண்டியதே இல்லை ..

 • தமிழ்வேள் - திருவள்ளூர் ,இந்தியா

  //சாத்தான்குளம் பகுதியை சேர்ந்த பேய்குளம் இந்த ஊரை தான் கனிமொழி தத்து எடுத்து இருக்கிறார்...இங்கு நடக்கும் பல தில்லுமுல்லுகளை பஞ்சாயத்து உறுப்பினர் ஜெயகுமார் எதிர்த்து பல முறை கேள்வி கேட்டுள்ளார்.தகவல் உரிமை சட்டம் மூலம் பல தகவல் சேகரித்தார்.பேய்குளம் வியாபாரி சங்க தலைவர் ஸ்டாலின் .இன்னொருவர் மிக்கேல் பிரபல ரவுடி இவர்கள் மூலம் ஜெயகுமார் கொலை செய்ய பட்டார்.இதில் தனிப்படை அமைத்ததில் ரகுகணேஷ் பாலகிருஷ்ணன் அடங்குவர்.பாலகிருஷ்ணன் தேவேந்திரகுல வேளாளர்.ரகு கணேஷ் யாதவ சமுதாயம். ஆய்வாளர் ஸ்ரீதர் நாடார் சமுகம். இதுவரைக்கும் போராட்டக்காரர்கள் ஸ்ரீதர் பற்றி அவருடைய பெயரைகூட உச்சரிக்கவில்லை. ஜெயகுமார் கொலை செய்ய பட்டு நாற்பது நாளில் இவ்வளவு பிரச்னை/// இப்படி ஒரு செய்தி சாத்தான்குளத்தைப்பற்றி உலவுகிறது ...இது உண்மையாக இருந்தால் ,கோவையில் இஸ்லாமிய தீவிரவாதத்தை வளர்த்துவிட்டதை போல தூத்துக்குடியில் கிறிஸ்தவ தீவிரவாதம் மதமாற்றத்தை தூண்டி குளிர்காய திமுக துணை போகிறது என்ற ஐயம் பலப்படும் .....இது தமிழகத்தின் அமைதிக்கு நல்லதல்ல ....மத்திய அரசின் தலையீடு உடனடி தேவை ....

 • bheeshma - Kanyakumari,இந்தியா

  நிச்சயம் ஏதாவது ஒரு பெரிய காரணம் இருக்கும். மொபைல் கடை, சர்வீஸ், ஆபாச படம், இதுவும் கவனிக்கபட வேண்டும். போலீசாரின் அல்லது போலீஸ் அதிகாரிகளின் குடும்ப வீடியோ, அல்லது போட்டோ சர்வீஸ் செய்யும் போது ரெக்கவர் செய்யப்பட்டு தவறாக உபயோகிக்கப்பட்டதா, மிரட்டப்பட்டார்களா பெண்கள். என்ற கோணத்திலும் விசாரிக்க வேண்டும். ஆனாலும் கொலை செய்ய போலிசுக்கு அதிகாரமில்லை.

 • Arockiaraj - Tirunelveli,இந்தியா

  நிர்பயா வழக்கை விடவும் மிக மிக கொடுமையாக அப்பாவையும் மகனையும் ஒரே இடத்தில் வைத்து உடம்பில் சொல்லமுடியாத இடங்களில் ரத்தம் வழிய வழிய அடித்து கொன்றிருக்கிறார்கள். எங்களுக்கு நீதி வேண்டும்.

  • Nethiadi - Thiruvarur,இந்தியா

   அந்த போலீஸ் ஒரு சங்கீ அதான் அவனுக்கு கிருஸ்தவனா பார்த்ததும் பொத்துக்கிட்டு வந்திருச்சு,இதே மனநிலையோடு இஸ்லாமியன் மேல கைய வச்சிடாதே அவ்வளவு தான் உன்னோட குடும்பமே அழிந்து விடும்.

  • தமிழ்வேள் - திருவள்ளூர் ,இந்தியா

   முஸ்லிமும், கிறிஸ்த்வனும் இந்துவை அடிக்கலாம்,கொலை செய்யலாம். அது மதசார்பின்மை. ஆனால் இந்து தாக்கப்ப்ட்டாலும் அமைதியாக அடிவாங்கவேண்டும். இது என்ன திருச்சபை நியாயமா? போலீசை ஆதரிப்போம். அயோக்கியதனம் செய்தால், வன்முறை செய்து போலீசை திருப்பி அடித்தால் சர்ச் காப்பாற்ற முடியாது...

 • aboosiddiq82 - chennai,இந்தியா

  Detailed probe ஷௌல்து be initiated on all the police officers in Sathankulam police station since they joined the police force. My opinion is this is not the first time brutality done to public by them. Earlier also they might have done the similiar things multiple times. After probe,if found guilty, arrest them and punish them severely.

Advertisement