Advertisement

ராஜஸ்தானில் 176 பேருக்கு புதிதாக கொரோனா

Share
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 176 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து மாநிலத்தில் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 7,476 ஆக உள்ளது. (மே 26) இன்று ஒருவர் உயிரிழந்ததையடுத்து மாநிலத்தில் கொரோனா பலி 168 ஆக அதிகரித்துள்ளது. மாநில சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலில், இதுவரை கொரோனா பாதித்தவர்களில் 4,165 பேர் குணமடைந்தனர். 3,143 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • நக்கல் -

    அதிகமாகி விட்டதா, அப்போது காங்கிரஸுக்கும் அந்த மாநிலத்திற்கும் சம்மந்தமில்லை...

Advertisement