Advertisement

கூடங்குளம் 2வது அணுஉலையில் மீண்டும் மின்உற்பத்தி துவக்கம்

Share
திருநெல்வேலி:கூடங்குளம் இரண்டாவது அணு உலையில் மீண்டும் மின் உற்பத்தி தொடங்கியது.திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் இரண்டு அணு உலைகளிலும் மின் உற்பத்தி நடைபெற்று வந்தது. 2வது அணுஉலையில் ஏற்பட்ட பழுது காரணமாக மே.,21 ல் மின்உற்பத்தி நிறுத்தப்பட்டது. ரஷ்ய விஞ்ஞானிகளால் பழுதுநீக்கப்பட்டு காலையில் மீண்டும் மின்உற்பத்தி துவங்கியது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement