Advertisement

சென்னையில் ஒரே நாளில் 510 பேருக்கு கொரோனா பாதிப்பு

Share
சென்னை: சென்னையில் இன்று (மே 26) ஒரே நாளில் 510 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இன்று புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட 646 பேரில் சென்னையில் மட்டும் 510 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் ஒருவர் தெலுங்கானாவில் இருந்து தமிழகம் வந்தவர் ஆவார். இதனால் சென்னையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 11,640 ஆக அதிகரித்துள்ளது. இன்றைய பாதிப்புகளில் திருவள்ளூரில் 25 பேர், செங்கல்பட்டில் 23 பேர், காஞ்சிபுரத்தில் 13 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மாவட்ட வாரியாக பாதிப்பு:




மொத்த டிஸ்சார்ஜ் விவரங்கள்:




Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement