Advertisement

பிரேசில் பலி 20 ஆயிரத்தை தாண்டியது

ரியோடி ஜெனீரோ: லத்தின் அமெரிக்க நாடான, பிரேசிலில், இதுவரை இல்லாத வகையில், கொரோனாவால், நேற்று, 1,188 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து, பலி, 20,047 ஆக உயர்ந்துள்ளது. 3.10 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பிரேசிலில், போதிய அளவு கொரோனா பரிசோதனை மேற்கொள்ள முடியாத காரணத்தால், உலகளவில், பாதிப்பில் மூன்றாவது இடத்தையும், பலி எண்ணிக்கையில், ஆறாவது இடத்தையும் பிடித்துள்ளது.
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement