Advertisement

கோவைக்கு மேலே கொஞ்சம் பறந்து பார்ப்போமா?

Share
நாட்டில் எந்த மூலையில் எந்த பிரச்னை இருந்தாலும் முதலில் உதவிக்கரம் நீட்டும் ஊர் என்றால் அது கோவைதான்.
அந்தக் கோவைக்கே போதாத காலம் இந்த ஊரடங்கில் முடங்கிக்கிடக்கிறது.
வாழ்க்கயைில் நொடித்துப் போனவர்கள் யாராக இருந்தாலும் கடைசி வாய்ப்பாக ஒரு முறை வாழ்ந்து பார்க்க ஆசைப்பட்டு வரும் ஊர் கோவைதான், அப்படி வந்தவர்களை மரியாதையாக வரவேற்று கவுரமாக வாழவைத்து அழகு பார்த்துக்கொண்டு இருக்கும் ஊரும் கோவைதான்.இந்த கொரோனாவையும் வென்று நிற்கப்போவது உறுதி, கொஞ்ச நாளாகும் அவ்வளவுதான்.
ஊரடங்கு நேரத்தில் கோவை எப்படி இருக்கிறது என்பதை டிரோன் எனப்படும் பறக்கும் கேமிரா உதவியுடன் பறந்து பார்த்து எடுத்த படங்களைப் பாருங்கள்.
படங்கள் உதவி:கோவை,சிவகுருநாதன்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement