Advertisement

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழை

மதுரை: தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்தது


தமிழகத்தில் கோடைவெயில் மக்களை வாட்டி வந்தது. இந்நிலையில் மதுரை மற்றும் தூத்துக்குடி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் அதிகாலை முதல் மழை பெய்தது

மதுரையில் அதிகாலை முதல் சாரல் மழை பெய்து வருகிறது.


தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடிமற்றும் கோவில்பட்டி சுற்றுவட்டாரத்தில் அதிகாலை முதல் கனமழை பெய்து வருகிறது.


விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் இடி மின்னலுடன் அதிகாலை முதல் கனமழை பெய்து வருகிறது.
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து (6)

  • ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா

    மழையால் சளி இருமல் வரலாம். அஞ்சாதீர். கொரோனா அறிகுறி வறட்டு இருமல்தானாம்

  • Jebamani Mohanraj - Chennai,இந்தியா

    சென்னையில் மழை பெய்யுமா

  • சரத் -

    இதென்ன வம்பா போச்சு? ஒட்டுண்ணி தண்ணி மூலமா கெளம்பிடப்போவுது. தமிழ்நாடே சூரிய பகவான நம்பித்தான இருக்கோம்.?

  • mindum vasantham - madurai,இந்தியா

    ennamo போங்க வாகன புகை குறைந்ததால் வெயில் குறைந்த மாறி எனக்கு தெரிகிறது, மார்ச் காட்டிலும் வெயில் கம்மி, முதலில் இந்த ராயல் என்பீல்ட் பைக் ஐ தடை செய்ய வேண்டும்

    • mindum vasantham - madurai,இந்தியா

      மாசு காற்று வருவது போல் வண்டி உள்ளது

  • ஆப்பு -

    சத்தியமா இது ஊரடங்கு மூலம் தமிழகம் குளிர்ந்து மழை பெய்கிறது. இப்பிடியே செப்டம்பர் வரை கண்ட்டிநியூ பண்ணிடலாம். வைகை பெருக்கெடுத்து ஓடும். கோதாவர் , தாமிரபரணி இணைப்பெல்லாம் தேவையில்லை. தினமும் விளக்கேத்திறலாம்.

Advertisement