Advertisement

செஞ்சிலுவை சங்கம் நலத்திட்ட உதவி

ராமநாதபுரம்:ராமநாதபுரம் மாவட்டத்தில் செஞ்சிலுவை சங்கம் சார்பில் பணியில் உள்ள போலீசாருக்கு பார்த்திபனுார் முதல்தேவிப்பட்டினம், திருப்புல்லாணி வரை 200 கி.மீ., பயணித்து பிஸ்கட், கேக்,கடலை மிட்டாய், தண்ணீர் பாட்டில்கள், கையுறை, முக கவசம், கிருமிநாசினிபாட்டில்கள் தினசரி வழங்கப்படுகின்றன.

ராஜா மேல்நிலைப்பள்ளி மார்க்கெட்டிற்கு வரும் மக்களுக்கு கிருமி நாசினி கைளில் தெளிக்கப்பட்டு,தினமும் 15 முறை கைகழுவுவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்படுகிறது. செஞ்சிலுவை சங்க வாகனங்களில் தினசரி 15 பேரை டயாலிசிஸ் செய்ய மதுரை அழைத்து செல்கின்றனர்.
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement