Advertisement

சப் கலெக்டர் ஆய்வு

நடுவீரப்பட்டு : நடுவீரப்பட்டு பகுதியில் சப் கலெக்டர் ஆய்வு செய்தார்.நடுவீரப்பட்டு, சி.என்.பாளையம் பகுதியில் உள்ள ரேஷன்கடைகளில் கொரோனா நிவாரண தொகை வழங்கப்பட்டு வருகிறது. சப் கலெக்டர் சுரேஷ்குமார் நடுவீரப்பட்டு, சி.என்.பாளையம் பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளில் சமூக விலகல் கடைபிடிக்கப்பட்டு சரியான முறையில் பொதுமக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறதா என ஆய்வு செய்தார்.
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement