Advertisement

துண்டு பிரசுரங்கள் வழங்கல்

கம்மாபுரம் : கம்மாபுரம் பகுதியில் வீடு வீடாகச் சென்று கொரோனா விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது.கம்மாபுரம் பி.டி.ஓ.,க்கள் பிரேமா, தண்டபாணி ஆகியோர் அறிவுறுத்தலின் பேரில், 53 ஊராட்சித் தலைவர்கள் முன்னிலையில் வீடுகளில் வீட்டு உரிமையாளர்களிடம் கொரோனா விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கி வீட்டை விட்டு வெளியே வராமல் கொரோனா ஒழிப்பிற்கு ஒத்துழைப்பு வழங்கும்படி கேட்டுக் கொண்டனர்.
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement