Advertisement

திருநங்கைகளுக்குமளிகை பொருட்கள்

கடலுார் : கடலூர் மாவட்டத்தில் உள்ள திருநங்கைகளுக்கு காய்கறிகள் மற்றும் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டன.


கடலூர் மாவட்டத்தில் பொதுமக்களுக்கு கொரோனா நிவாரண தொகை மற்றும் அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், மாவட்டத்தில் உள்ள 8 திருநங்கைகளுக்கு காய்கறிகள் மற்றும் மளிகை பொருட்கள் நேற்று கலெக்டர் அன்புச்செல்வன் வழங்கினார். கலெக்டர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் ராஜகிருபாகரன், ஆர்.டி.ஓ., ஜெகதீஸ்வரன் பங்கேற்றனர்.
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement