Advertisement

மாஜி., அமைச்சர் ரூ. 15 லட்சம் நிதி

கடலுார் : கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகளுக்கு, மாஜி., அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ரூ. 15 லட்சம் நிதி ஒதுக்கியுள்ளார்.


கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக, மக்கள் பிரதிநிதிகள் சார்பில் தொகுதி மேம்பாட்டு நிதி வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், மாஜி., அமைச்சரும் குறிஞ்சிப்பாடி எம்.எல்.ஏ., வுமான எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்கு கொரோனா நோய் தடுப்பு உபகரணங்கள் வாங்க, தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ. 15 லட்சம் ஒதுக்கியுள்ளார்.
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement