Advertisement

கலைஞர் அரங்கம்; ஸ்டாலின் சம்மதம்

சென்னை : சென்னை, அறிவாலயத்தில் உள்ள, கலைஞர் அரங்கத்தை, 'கொரோனா'வால் பாதிக்கப்படுவோர், தனிமைப்படுத்தும் இடமாக பயன்படுத்திக் கொள்ள, தி.மு.க., தலைவர், ஸ்டாலின் அனுமதி வழங்கியுள்ளார்.

தி.மு.க., தலைமை வெளியிட்ட அறிக்கை:தி.மு.க., அறக்கட்டளைக்கு சொந்தமான, அறிவாலயம் வளாகத்தில், கலைஞர் அரங்கம் உள்ளது. இதை, 'கொரோனா' தொற்றால் பாதிக்கப்படுவோரை, தனிமைப்படுத்தி வைக்க, பயன்படுத்திக் கொள்ள, ஸ்டாலின் எழுதிய கடிதத்தை, எம்.எல்.ஏ.,க்கள் மா.சுப்பிரமணியன், சேகர்பாபு ஆகியோர், மாநகராட்சி கமிஷனர், ஜி.பிரகாஷிடம் நேற்று வழங்கினர்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து (10)

  • தமிழன்ஜீ -

    மோடி வாழ்க பிஜேபி வாழ்க அப்புறம் தாமரை மலர்ந்தே தீரும்..ஹிந்தி வாழ்க..தமிழ் ஒழிக..பானி பூரி வாழ்க..

  • நக்கல் -

    நல்லா பாருங்க, அதை யாருக்காவது வித்திருக்க போறாங்க... இந்த கும்பல் நல்லது பண்ண வாய்ப்பே இல்லை.... கோபாலபுரம் வீடு என்ன ஆச்சு...

    • தமிழ் -

      .இவன் மத்தவனா சொல்றான்.

  • பச்சையப்பன்,கோபால் புரம். -

    ஆஹா ஆஹா அற்புதம் தள்ளபதி அவர்களே! என்னே உங்கள் தாராள மனது. இதற்க்காகவே இந்த கேடு கெட்ட குரானா வைரஸ் தமிழ் நாட்டை விட்டு ஓடிவிடும். இதே எங்கள் தள்ளபதி முதல்வராக இருந்திருந்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 50 லட்சம் பணமும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசாங்க வேலையும் குடுத்திருப்பார்.

  • Mani -

    Adhu paavapatta idam... angu vandam

  • தமிழ் மைந்தன் - coiambatore,இந்தியா

    சிங்கத்தை அதன் குகையில் சந்திப்பது போல......கொரானா நோயாளிகளை மீண்டும் கொரானாவிடமே அழைப்பது நியாயமா?.......

Advertisement