Advertisement

சீன வைரஸ்.. இந்தியா எதிர்க்குமா?

புதுடில்லி: கொரோனா வைரசை, 'சீன வைரஸ்' என சிலர் கூறுவதை இந்தியா எதிர்க்கும் என எதிர்பார்ப்பதாக சீனா கூறியுள்ளது.

கொரோனா வைரஸ், முதல் முதலில் சீனாவில் தென்பட்டது. அது தற்போது உலகெங்கும் பரவியுள்ளது. இந்த வைரசை, 'சீன வைரஸ்' என, அமெரிக்க அதிபர், டொனால்டு டிரம்ப் தொடர்ந்து குறிப்பிட்டு வருகிறார்.

இந்நிலையில், சீன வெளியுறவு அமைச்சர், வாங்க் யீ, சமீபத்தில், நம் வெளியுறவு அமைச்சர், ஜெய்சங்கருடன், தொலைபேசியில் பேசினார். அப்போது, 'இந்த வைரசை, சீன வைரஸ் என, சில குறுகிய மனப்போக்கு உள்ளவர்கள் கூறி வருகின்றனர். இதை, இந்தியா எதிர்க்கும் என, எதிர்பார்க்கிறோம்' என, வாங்க் யீ குறிப்பிட்டார்.
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து (51)

  • ravi - coimbatore,இந்தியா

    we should ban china products in india பர்ஸ்ட்....

  • B.s. Pillai - MUMBAI,இந்தியா

    The need of the hour is how to come out of this virus attack safely and not supporting or antagonising any other country. Let us fight it together. When there is no medicine to cure, the other native is to stop spreading by total isolation, clean habits, improve one's immunity tem by taking Vitamin C and other natural ingredients like Ginger, Dry Ginger, Pepper and haldi powder and drink black tea & medium hot water always and above all pray to the Almighty for human race to come out of this threat. The investigation why ,how and who responsible can take back bench for the time being. India should not join hands with any power in this regards and focus its full force in eradicating it from Indian soil first.We had done it earlier by eradicating small box and Malaria. We can repeat history.

  • sivam - up,இந்தியா

    சீனா வைரஸ் thaan

  • Suman - Mayiladuthurai ,இந்தியா

    சீன வைரஸ் என்று கூறுவதைவிட சீனர்களால் வந்த வைரஸ் என்று கூற வேண்டும். இப்படி இந்தியர்களால் வந்தால் உலக நாடுகள் சும்மா இருக்குமா ? சீனர்களால் வந்த வைரஸினால் ஏற்பட்ட நஷ்டத்திற்ற்கு பொறுப்பேற்று சீனா நஷ்டஈடு தரவேண்டும். எப்படி இப்படி இந்நிலையில், சீன வெளியுறவு அமைச்சர், வாங்க் யீ, எதிர்பார்க்கிறார் . சீனர்களால் வந்த வைரஸ் என்று எல்லா நாடுகளும் கூறும் விரைவில்.

  • jysen - Madurai,இந்தியா

    It is like a murderer asking others not to call him a murderer. These Chinese rascals have put the world on the path of extermination and now has the audacity not to stigmatize them by calling the origin of this er virus.It is China Virus, Wuhan Virus or Xi Virus.

Advertisement