Advertisement

ரூ.50 லட்சம் மதிப்புள்ள அரிசி வழங்குகிறார் கங்குலி

கோல்கட்டா: பி.சி.சி.ஐ., தலைவர் சவுரவ் கங்குலி, ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்டுள்ள நலிந்த குடும்பங்களுக்கு ரூ. 50 லட்சம் மதிப்புள்ள அரிசி வழங்குகிறார்.

'கொரோனா' வைரஸ் தொற்று சீனா, இத்தாலி, இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளை உலுக்குகிறது. விளையாட்டு போட்டிகள் முடங்கியுள்ளன. நாடு முழுவதும் வரும் ஏப். 14 வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) தலைவர் சவுரவ் கங்குலி, ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்டுள்ள நலிந்த குடும்பங்களுக்கு உதவி செய்ய முன்வந்துள்ளார். இதற்காக இவர், ரூ. 50 லட்சம் மதிப்புள்ள அரிசி வழங்க முடிவு செய்துள்ளார்.
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து (5)

  • karutthu - nainital,இந்தியா

    கார்கில் போர் நடந்த போது கிரிக்கெட் ல் ஒரு பெனிபிட் மேட்ச் நடத்தி ரூபாய் ஐந்து லக்ஷம் அரசுக்கு நிதி வழங்கியவர் தான் இந்த சவுரவ் கங்குலி ..... கிரிக்கெட் வீரர்கள் அனைவரும் அவர்கள் மனம் வைத்தால் தலா ரூபாய் ஐந்து கோடி நிதி உதவி அளிக்கலாம்

  • Somiah M - chennai,இந்தியா

    தாதா அவர்கள் முடிவு செய்ததை உடனடியாக செயல் படுத்த வேண்டும் .அப்படி செய்தால் உண்மையிலேயே மக்கள் மனம் கவர்ந்த தாதா ஆகிவிடுவார் .

  • vbs manian - hyderabad,இந்தியா

    evvalavu parattinalum thagum.nalla ullam padaitha selvandargal nadigargal ivarai pin patralam niraiya community kitchen thirakkalam. varumanam nirainda kovilgal oru velai annadanam seyyalam. thanathil sirandadu anna daname.

  • ஆல்வின், பெங்களூர் - ,

    செயலால் காட்டி உயர்வடைந்த மனிதர் ஆகியுள்ளீர்கள். நன்றி. தமிழகத்தில் சில சில்லறை சிந்தனையாளர்கள் குறை கூறியே நல்ல பெயர் வாங்கலாம் என்று பேசி திரிகிறார்கள்.

  • s.navaneethan - CHENNAI,இந்தியா

    நன்றி ஐயா.மனித நேயம் வாழ்க ஒரு சிறந்த முன் உதாரணம் .

Advertisement