Advertisement

600 ஐ கடந்தது, கொரோனா தொற்று: நாடு முழுவதும் 10 பேர் பலி

புதுடில்லி:நாடு முழுதும், 606 பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகி இருப்பது உறுதி செய்யப் பட்டு உள்ளது. பலி எண்ணிக்கை, 10 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா வைரஸ் எதிரொலியாக நாடு முழுவதும் 21 நாள் ஊரடங்கை பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.இதையடுத்து கொரோனாவை தடுக்கும் நடவடிக்கையில் மத்திய, மாநில அரசுகள் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில் நாடு முழுவதும் கொரோனாவுக்கு 606 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 43 பேர் தீவிர சிகிச்சைக்கு பின் குணமடைந்துள்ளனர். 10 பேர் பலியாகியுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து (3)

  • Tamil - chennai,இந்தியா

    அவர்களாக தனிமை படுத்தி கொள்வது எல்லாம் வேலைக்கு ஆகாது. சீனா போன்று கண்காணிக்க படுவோர்கள் அனைவரையும் தனியாக மக்கள் நடமாட்டம் அதிகம்அற்ற தற்காலிக மருத்துவமனை ஏற்படுத்தி ஒரே இடத்தில தினமும் மருத்துவர் கண்காணிப்பில் இருக்கவேண்டும். பல இடங்களில் இவர்கள் அனைவரையும் வைத்து கண்காணிப்பது நடக்காத விஷயம். அதுமட்டும் இல்லாமல் தனிமை படுத்தப்பட்டோரை மருத்துவர்கள் தினமும் சோதனை செய்து நோய் அறிகுறி இருக்கும் பட்சத்தில் அவர்களுக்கு உடனடியாக மருத்துவ உதவி செய்ய வேண்டும். இது அனைத்தும் சீனா போன்று தற்காலிக மருத்துவமனை முக்கிய நகரங்களில் ஏற்படுத்தினால் மட்டுமே சாத்தியம்.

  • Cheran Perumal - Radhapuram,இந்தியா

    இந்தோனேசியா போன்ற நாடுகளில் இருந்து நோயை பரப்புவதற்கென்றே இந்தியா வந்து நாடு முழுதும் பள்ளிவாசல்களில் தங்கியிருந்தவர்களால் தான் இத்தனை தொற்று. இது கூடுவதற்கான வாய்ப்பு அதிகம்.

    • ஆப்பு - ,

      எல்லாப் புகழும் இறைவனுக்கே....

Advertisement