Advertisement

பிரிட்டன் இளவரசர் சார்லசுக்கு கொரோனா

லண்டன்: இங்கிலாந்து இளவரசர் சார்லசுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

சீனாவில் உண்டான கொரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இத்தாலி, ஸ்பெயின், அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளை மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. பிரிட்டனில் மட்டும் 5,700க்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 281 க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். இதனால், அங்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.


இந்நிலையில், பிரிட்டன் இளவரசர் சார்லசுக்கு (71) கொரோனா உள்ளது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, அவர் ஸ்காட்லாந்தில் உள்ள வீட்டில் தனிமைபடுத்தப்பட்டுள்ளார்.
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து (13)

  • பாலசுப்பிரமணியன் அ -

    கொரானா உயர்வு தாழ்வு தராதரம் பார்ப்பது இல்லை என்று தெரிகிறது.

  • ருத்ரா -

    உயர்ந்தவர் தாழ்ந்தவர் இல்லையே அதனிடம். கொரோனா வால் சீனாவிற்கு போதாத காலம் என்பது உறுதி.

  • ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா

    . ப்ப்பா..

  • ஆப்பு -

    அதான் இராணியார் போன வாரமே எஸ்கேப்ப்ப்ப்ப்ப்ப்.

  • Sanny - sydney,ஆஸ்திரேலியா

    பல அடுக்கு பாதுக்காப்பு வளையத்தில் இருப்பவருக்கே இந்த தொற்று வியாதி வருகுது என்றால், சாதாரண மனிதன் ஊரில் காவல் புரியும் பொலிஸாரின் நிலைமை என்ன? எல்லாம் கட்டிய பொண்டாட்டிக்கு செய்த பாவம்.

Advertisement