Advertisement

சர்வதேச கருத்தரங்கம்

'இந்தியன் சொசைட்டி ஆப் விக்டிமோலஜி' அமைப்பு, சென்னை பல்கலை குற்றவியல் துறை மற்றும் ஸ்டெல்லா மேரிஸ் கல்லுாரி உளவியல் துறை சார்பில், 'அதிகரித்து வரும் பழிவாங்கும் படலம்' என்ற தலைப்பில், சர்வதேச கருத்தரங்கம், சென்னையில் நேற்று துவங்கியது.



இதில், சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அம்ரேஷ்வர் பிரதாப் சாஹிக்கு, நினைவு பரிசு வழங்கிய, சென்னை உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி விமலா. உடன், இடமிருந்து: சென்னை பல்கலை குற்றவியல் துறை தலைவர் ஸ்ரீனிவாசன், துணைவேந்தர் துரைசாமி மற்றும் ஸ்டெல்லா மேரிஸ் கல்லுாரி முதல்வர் ரோஸி ஜோசப். இடம்: கோபாலபுரம்.
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement