Advertisement

இன்று இனிதாக

ஆன்மிகம் தெப்ப உற்சவம்கஜேந்திர வரதர் தெப்பத்தில் உலா மாலை, 6:45. இடம்: பார்த்த சாரதி சுவாமி கோவில், திருவல்லிக்கேணி, சென்னை - 5. நாம சங்கீர்த்தன வைபவம் சாஸ்தா பல்கலை., பஜனை குழுவினர் - தேவதா தியானம் மாலை 4:30. கடையநல்லுார் ராஜகோபால தாஸ் பாகவதர் - அபங்க திவ்யநாமம் மாலை, 6:45. இடம்: தியாக பிரம்ம கான சபா, வாணி மகால், 103, ஜி.என்., சாலை, தி.நகர், சென்னை - 17. )044 - 2815 2166.

சஷ்டி வழிபாடுசிறப்பு அபிஷேகம் காலை, 5:30. சிறப்பு அலங்காரம் மாலை, 5:00. கந்தர் அலங்காரம்: ராகவன்ஜி மாலை, 6:00. இடம்: சிவசுப்ரமணிய சுவாமி கோவில், திருநீல கண்டேஸ்வரர் கோவில் வளாகம், கிழக்கு கடற்கரை சாலை, நீலாங்கரை, சென்னை. பிரம்மோற்சவம்சூரிய விருத்தம் காலை. சந்திர விருத்தம் இரவு. இடம்: சிவசுப்ரமண்ய சுவாமி கோவில், செங்குந்த கோட்டம், சைதாப்பேட்டை, சென்னை - 15. தெய்வ திருக்கல்யாணம் சுந்தரேஸ்வரர் - மீனாட்சி அம்பிகை திருக்கல்யாணம் மாலை, 6:00. விருந்து இரவு, 8:00. இடம்: லியோ மேல்நிலைப் பள்ளி வளாகம், கிழக்கு முதன்மை சாலை, அண்ணா நகர் மேற்கு விரிவு, சென்னை - 40. )98840 20861.

மகோற்சவம்ராகவேந்திர சுவாமிகளின் ஸப்தாஹ மகோற்சவம். சுவாமிக்கு அபிஷேக அலங்கார ஆராதனை காலை, 8:30 முதல். பஜனை, பக்திப் பாடல்கள், கலை நிகழ்ச்சிகள், சொற்பொழிவு மாலை, 5:00 -- இரவு, 9:30. இடம்: வடபழநி மந்த்ராலயம், 7/2, கிழக்கு தெரு, அழகிரி நகர், வடபழநி, சென்னை - 26. )80722 82419.� சொற்பொழிவு �நாராயணீயம் கே.வி.ஸ்ரீதரன் இரவு, 7:00. இடம்: கங்கை கொண்டான் மண்டபம், சிங்கராச்சாரி தெரு, திருவல்லிக்கேணி, சென்னை - 5. )94446 71756.சிவபுராணம்ராயப்பேட்டை வி.கோபால் மாலை, 6:45. இடம்: பாலசுப்ரமணிய சுவாமி கோவில், குமரன் குன்றம், குரோம்பேட்டை, சென்னை - 44. )97106 43967.

பொது �பள்ளி ஆண்டு விழாl பிரின்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின், 41வது ஆண்டு விழா: பங்கேற்பு - பேரா., இ.முருகன், நடிகர் டி.பி.கஜேந்திரன் மாலை, 4:35. இடம்: பள்ளி வளாகம், 7, கண்ணகி தெரு, மடிப்பாக்கம் - புழுதிவாக்கம், சென்னை - 91. l நியூ பிரின்ஸ் ஸ்ரீ பவானி வித்யாஸ்ரம் ஆண்டு விழா. பங்கேற்பு: வி.இறையன்பு ஐ.ஏ.எஸ்., டிஜேஇ ரவிதிலகன் மாலை, 5:00. இடம்: பள்ளி வளாகம், 18, சவுத் செக்டார், 2வது தெரு, ஆதம்பாக்கம், சென்னை - 88. தமிழாய்வு பெருவிழாசொற்பொழிவு மற்றும் நுால் வெளியீடு: 'இருளர் பழங்குடி இலக்கியங்கள்' - பேரா., நா.தீபாராணி, பங்கேற்பு: பேரா., மணிகோ. பன்னீர்செல்வம் முற்பகல். 'சங்க இலக்கியங்களில் குடிகளும் வழிபாடுகளும்' - பேரா., மு.ரமேஷ் பிற்பகல். இடம்: உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தரமணி, சென்னை - 113. )044 - 2254 2992.

பரதநாட்டியம்ஜெயந்தி ஸ்ரீவத்சன் மாலை, 5:30. பிரவர்த்திகா பாலாஜி இரவு, 7:00. இடம்: ஆர்.கே.சுவாமி ஆடிட்டோரியம், சிவசாமி கலாலய எஸ்.எஸ்.பள்ளி, 5, சுந்தரேஸ்வரர் தெரு, மயிலாப்பூர், சென்னை - 4.திருக்குறள் உயராய்வு அரங்கம்தமிழக அரசின் செய்தி மக்கள் தொடர்புத் துறை, உலகத் திருக்குறள் மையம் இணைந்து நடத்தும், திருக்குறள் உலக நுால் - சிறப்பு ஆய்வரங்கம். தலைமை: கு.மோகனராசு காலை, 10:00. இடம்: வள்ளுவர் கோட்டம், நுங்கம்பாக்கம், சென்னை - 34. )93821 83043. பிறந்த நாள் விழாமொரார்ஜி தேசாயின், 124வது பிறந்த நாள் விழா: தேசாய் படத்துக்கு மாலை அணிவித்து புகழஞ்சலி. தலைமை: பொன் நவகாமராஜி காலை, 9:00. இடம்: தாமிரபரணி ஆறு இல்லம், 124ஏ, நபிகள் நாயகம் தெரு, எம்.ஜி.ஆர். நகர், தாம்பரம் மெயின் ரோடு, நடுவீரப்பட்டு. )94449 12332.விருது வழங்கும் விழாl கல்கி சதாசிவம் நினைவு விருது வழங்குதல்: பங்கேற்பு - ஓவியர் கேசவ், ரங்கஸ்ரீ ஸ்ரீநிவாஸ், சொற்பொழிவு: 'யாதும் ஊரே; யாவரும் கேளீர்' - நீதிபதி பிரபா ஸ்ரீதேவன் மாலை, 6:00. இடம்: ராக சுதா அரங்கம், லஸ், மயிலாப்பூர், சென்னை - 4. l மாணவர் உள்ளம், புரட்சித் தாய், அருந்தமிழ் கலை இலக்கிய மன்றம் சார்பில் நல்லாசிரியர் விருது வழங்குதல்: தலைமை - கவிஞர் கனல் மணி, பங்கேற்பு - மின்னுார் சீனிவாசன், அமுதா பாலகிருஷ்ணன், வாசுதேவன் மாலை, 4:00. இடம்: அமுதா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, முகப்பேர் மேற்கு பஸ் நிலையம் அருகில், சென்னை - 37. கம்பன் கழக விழாகம்பர் போற்றி, பார்வையாளர்கள் பங்கேற்கும் வினாடி வினா, சொற்பொழிவு: கம்பன் காட்டும் அறம் - செல்வி.பா.கவுசல்யா, கம்பனில் உணர்வுசால் நுண்ணறிவு - தமிழ் பல்கலை முன்னாளர் துணைவேந்தர் ம.திருமலை மாலை, 6:00. இடம்: திருமால் திருமண மண்டபம், முருகன் கோவில் அருகில், வெங்கடாபுரம், அம்பத்துார், சென்னை - 53. )99624 95491.இலவச மருத்துவ பயிற்சி முகாம்தென் இந்திய இயற்கை மருத்துவ அறக்கட்டளை நடத்தும், இயற்கை விருந்துடன் கூடிய இலவச இயற்கை மருத்துவ பயிற்சி முகாம் மற்றும் நோயாளிகளுக்கு இலவச வர்மா சிகிச்சை மாலை 4:00 - இரவு 7:00. இடம்: காந்திஜி ஹேலரி, தக்கர் பாபா வித்யாலயா, 58, வெங்கட் நாராயணா ரோடு, தி.நகர், சென்னை - 17. )93810 03653.கண்காட்சிl ருத்ராட்ச கண்காட்சி: ருத்ராலைப் நிறுவனம், மத்திய குடிசைத் தொழில்கள் நிறுவனத்துடன் இணைந்து நடத்தும் ருத்ராட்சம் குறித்த விழிப்புணர்பு கண்காட்சி மற்றும் விற்பனை காலை, 10:30 - இரவு, 7:30. இடம்: டெம்பிள் டவர்ஸ், அண்ண சாலை, நந்தனம், சென்னை -35. )96191 39920.l வாட்டர் மேட்டர்ஸ் - தண்ணீர் மேலாண்மை பற்றிய கண்காட்சி காலை, 10:30 - மாலை, 5:30. இடம்: பெரியார் அறிவியல் தொழில்நுட்ப மையம், பிர்லா கோளரங்கம், கிண்டி, சென்னை - 35. l கோ-ஆப்டெக்சின் கிராப்ட் பஜார் கண்காட்சி மற்றும் விற்பனை காலை, 10:00 - இரவு, 7:00. இடம்: கோ-ஆப்டெக்ஸ் வளாகம், பாந்தியன் சாலை, எழும்பூர், சென்னை - 8. l எர்த் மேட்டர்ஸ், இன்கோ சென்டர் நடத்தும், புவி சார் மேலாண்மை குறித்த இந்தோ - கொரியன் செராமிக் கண்காட்சி காலை, 10:00 - மாலை, 6:00. இடம்: வர்ஜிலா கேலரி, தக்சண சித்ரா, சென்னை. )044 - 2747 2603.
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement