Advertisement

பாகிஸ்தானையும் தாக்கியது கொரோனா வைரஸ்

இந்த செய்தியை கேட்க

Your browser doesn’t support HTML5 audio

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் கொரோனா வைரசால் இரண்டு பேர் தாக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

பாகிஸ்தானில் கொரோனா தாக்குதல் குறித்து, பாக்., சுகாதாரத் துறை அமைச்சர் ஜபர் மிஸ்ரா தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது:

பாகிஸ்தானில் இரண்டு பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கொரோனா தாக்குதல் குறித்து பாக்., மக்கள் பயப்படத் தேவையில்லை. நிலைமை கட்டுக்குள் உள்ளது. ஈரானில் இருந்து பாகிஸ்தான் வந்த, 22 வயதான இளைஞருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், ஈரானில் இருந்து வரும் அனைவருக்கும் மருத்துவ சோதனை நடந்து வருகிறது. ஆப்கானிஸ்தானிலும் வைரஸ் தாக்குதல் உறுதி ஆகியுள்ளதால், அங்கிருந்து வரும் பயணிகளுக்கும் மருத்துவ பரிசோதனை நடைபெறுகிறது.

சீனா, ஈரான் உள்ளிட்ட கொரோனாவால் பாதிக்கப்பட்ட நாடுகளில் இருந்து பாக்., வந்துள்ளவர்களுக்கு சளி, காய்ச்சல் அறிகுறிகள் இருந்தால், உடனடியாக மருத்துவப் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். அப்படி யாராவது இருந்தால், உடனடியாக சுகாதாரத் துறைக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

'கொரோனா வைரஸ் உருவான சீனாவில் வுஹான் நகரில் சிக்கித் தவிக்கும் 800க்கும் மேற்பட்ட பாகிஸ்தான் மாணவர்களை தாயகத்திற்கு மீட்டு வர மாட்டோம். அவர் இங்கு வந்தால், அவர்கள் மூலமாக இங்குள்ளவர்களுக்கும் வைரஸ் பாதிப்பு ஏற்படும்' என, பாக்., அரசு கைவிரித்ததற்கு, மக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வந்தனர். இந்நிலையில், ஈரானில் இருந்து வந்தவர்கள் மூலமாக, கொரோனா தொற்று பாகிஸ்தானுக்குள்ளும் ஊடுருவியதால் பலரும் அச்சமடைந்துள்ளனர்.
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து (30)

 • மனுநீதி-என் சொந்த பெயர் ராஜா - Chennai,இந்தியா

  அவர்களிடம் ஏற்கனவே கோரோனோவை விட மிக மோசமான, மனிதகுலத்துக்கே எதிரான ஜிகாதி என்னும் வைரஸ் உள்ளது. அற்ப கோரோனா என்ன செய்துவிடும் அவர்களை.

 • Panneerselvam Chinnasamy - chennai,இந்தியா

  அப்துல்காதருக்கும் அம்மாவாசைக்கும் என்னசம்பந்தம்? பாகிஸ்தானில் வைரஸ் தாக்குவதற்கும் ஸ்டாலினுக்கும் அந்த அளவே சம்பந்தம்...ஸ்டாலினை விட்டால் பாகிஸ்தான் அம்பாஸடர் ஆக்கிவிடுவார்கள் போலிருக்கு சில நண்பர்கள் கருத்துக்கள் மூலம்.

 • chakra - plano,யூ.எஸ்.ஏ

  நிஜமான அல்லாஹ் மற்றும் சிவா / விஷ்ணு பக்தர்களை வைரஸ் ஒன்றும் செய்யாது

  • மனுநீதி-என் சொந்த பெயர் ராஜா - Chennai,இந்தியா

   அப்போ உனக்கு சங்கு சக்கரம் தான்

  • JSS - Nassau,பெர்முடா

   COVID 19 IS SECULAR DISEASE. IT TREATS EVERYONE EQUALLY AND DOES NOT MISS ANYONE IN CONTACT WITH IT. IT SHOULD BE VERY MUCH LIKED BY COMMIES, TMC,CONGRESS, DMK AND LIKE MINDED PARTIES

 • krishna -

  Modikkum Corona virus idharkku edhiraga namma sudalai khan puyalaga kalathil kudithar.aindhu kodi kai azhithu vangi ina sabaikku anupuvar.melum parliament martial Imran mattrum sudalsi thalaimayil nadakkum.vendumanal corona virus rnai thakkatum DNA vera murali aatrinar

 • Citizen_India - Woodlands,இந்தியா

  மோடி தான் இதற்க்கு காரணம், இஸ்லாமியர்களுக்கு எதிராக கொரோனா வைரஸ் பரப்பிய மோடி அரசை எதிர்த்து டெல்லி ஷெரின் பக் என்ற இடத்தில் கலவரையற்ற போராட்டம் நடத்தபடும் இப்படிக்ககு மூர்க்கர் இனம், இத்தாலி குடும்பம், சுடலை, சைக்கோ, சைமன், மெண்டல் மம்தா ஜி

Advertisement