Advertisement

டில்லி கலவரம் எதிரொலி; தமிழக போலீசார் உஷார்

சென்னை : டில்லியில் கலவரம் வெடித்து 27 பேர் உயிரிழந்து இருப்பதால் தமிழகம் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப் பட்டுள்ளனர்.

டில்லியின் வடகிழக்கு பகுதியில் உள்ள ஜாப்ராபாத் மோஜ்பூர் பகுதிகளில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்தியவர்களுக்கும் அந்த சட்டத்தை ஆதரிப்பவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு கலவரமாக வெடித்துள்ளது. இதில் போலீஸ்காரர் மற்றும் பொதுமக்கள் என 27 பேர் உயிரிழந்துள்ளனர். கலவரத்தை கட்டுப்படுத்த மத்திய அரசு கடும் நடவடிக்கையை எடுத்து வருகிறது.

மேலும் இந்த கலவரம் நாட்டின் பல்வேறு இடங்களில் பரவாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைளை எடுக்க வேண்டும் என மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.இதையடுத்து தமிழகம் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப் பட்டுள்ளனர். குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராட்டத்தை துாண்டி விடுபவர்களை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

இதுகுறித்து போலீஸ் உயர் அதிகாரிகள் கூறியதாவது:தமிழகத்தில் எந்த வித போராட்டமும் நடத்த வேண்டும் என்றால் காவல் துறையிடம் முறையாக அனுமதி பெற வேண்டும். அனுமதி மீறி போராட்டம் நடத்த முயல்வோர் உடனடியாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவர்.

குடியுரிமை திருத்த சட்டம் குறித்து மத்திய மாநில அரசுகள் ஏற்கனவே தெளிவுப்படுத்தி விட்டன. ஆனால் அரசியல் கட்சியினர் சிலர் இந்த சட்டத்திற்கு எதிராக முஸ்லிம்களை துாண்டி விடுவது தெரியவந்துள்ளது. அவர்களை ரகசியமாக கண்காணித்து வருகிறோம். தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு கட்டுக்குள் உள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து (22)

 • Kumar - Tbilisi,தெற்கு ஜார்ஜியா

  ராஜாவை தூக்கி உள்ளை போடவும். எப்படியும் திமுக அடுத்து ஆட்சிக்கு வரும் போது சர்மா ராஜா உள்ளை களி தின்பான் ,

  • Anand - chennai,இந்தியா

   ஜார்ஜியாவிற்கு பஞ்சம் பிழைக்க போனாலும் மூர்க்க புத்தி மட்டும் மாற மாட்டேங்குது.

 • Ab Cd - Dammam,சவுதி அரேபியா

  இங்கு சங்கிகள் சொல்வதுபோல் முஸ்லிம்கள் இருந்தார்கள் என்றால் அவர்களுக்கு இந்துக்கள் அடைக்கலம் கொடுபார்களா ? சங்கிகள் பொய் சொல்லியே கலவரம் செய்கிறார்கள்

 • Ab Cd - Dammam,சவுதி அரேபியா

  கபில் மிஸ்ரா போன்ற தமிழகத்தில் வன்முறை தூண்டும் வகையில் பேசுபவர்களை தீவிரமாக கண்காணிக்க வேண்டும்

  • V Venkatachalam Chennai-87 - ,

   அடடா. என்னமா கூவுர நீ. உன்னை தூக்கி போட்டு நுங்கு எடுத்தாலே உன்னோட சேர்ந்து கூவுரவங்க எல்லாருமே காணாம போயிடுவாங்க.

  • Ab Cd - Dammam,சவுதி அரேபியா

   கருத்துக்கு எதிர் கருத்து சொல் தேவை இல்லாமல் எதிர் கருத்து சொல்பவர்களை தாக்கும் பயங்கரவாத செயலை செய்யாதே...

  • dandy - vienna,ஆஸ்திரியா

   ஹி ஹி ஹி Ab Cd இதே கஃபீர் எழுத்து .செய்வது ஒடடக நாட்டில் கூலி வேலை ...பாவிப்பது எல்லாம் கஃபீர் ..கண்டுபிடித்த உபகரணங்கள் ..மூளை சொந்த மாக யோசிக்காது ...ஆனால் இங்கே கூவுவது ..உங்களை குடும்பத்தில் எவருக்கும் எந்த பத்திரமும் இல்லை ..கடவு சீட்டு கூட லன்சம் கொடுத்து வாங்கி இருக்க வேண்டும்

  • Anand - chennai,இந்தியா

   இந்த Ab Cd இங்குதான் ஏதோ ஒரு முட்டுச்சந்தில் இருந்துக்கொண்டு சவுதியில் இருப்பதாக புருடா விட்டு கூவுகிறான், ஒருவேளை இவன் சவுதியில் இருந்திருந்தால் இந்த மூர்க்கனுக்கு கம்ப்யூட்டர் கொடுத்து நாற்றமெடுத்த கருத்துக்களை கூற எந்த ஷேக் சம்மதிப்பான்? இவனுங்களை ஒரு புழுவாகத்தான் நடத்துவார்கள்,

  • SENTHIL NATHAN - DELHI,இந்தியா

   ஒட்டக நாட்டில் ... எல்லாம் கருத்து சொல்ல விட்டால் இப்படி தான் நாற அடிப்பான்...

  • Ab Cd - Dammam,சவுதி அரேபியா

   ஓகே... பயங்கரவாதிகளே ....

 • RajanRajan - kerala,இந்தியா

  எங்கேயடா அந்த கஞ்சி காய்ச்சுற அஞ்சாம் படை வேலை பார்க்கிற சுடலை கூட்டம். முதலில் அதை கைது செய்யுங்க. அப்புறம் என்ன தமிழகம் அமைதி பூங்கா தானே.

 • Jay - Bhavani,இந்தியா

  கலவரத்தில் இறந்தவங்க பேர் எந்த மீடியாவிலும் வரவில்லை. இதிலிருந்து தெரிகிறது கலவரத்தில் ‌‌‌பாதிக்கப்பட்டவர்கள் யாரென்று

  • V Venkatachalam, Chennai-87 - ,

   ஏண்டா நீ உடனே புறப்பட்டு போய் மீடியாவில் வராத பேர் என்ன என்று ஒரு லிஸ்ட் வாங்கி வந்து அத உனக்கு காசு கொடுக்குறவன் கிட்ட கொடுத்து உடனே மீடியாவில் போட சொல்லேன். அப்புறம் நீ ரொம்ப குஷியாயிடுவே இல்லையா?

  • V Venkatachalam, Chennai-87 - ,

   நீ ரொம்ப குஷியாயிடுவே இல்லையா?

  • V Venkatachalam, Chennai-87 - ,

   ஏண்டா நீ உடனே புறப்பட்டு போய்

  • V Venkatachalam, Chennai-87 - ,

   நீ உடனே புறப்பட்டு போய்

Advertisement