Advertisement

புகையிலை பதுக்கியவர் கைது

தேனி : பழனிச்செட்டிபட்டி டொம்புச்சேரி மெயின்ரோடு கர்ணன் 47. இவர், அதேபகுதி பெட்டிக்கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பாக்கெட்டுக்களை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தார். கர்ணனை போலீசார் கைது செய்து, அவற்றை பறிமுதல் செய்தனர்.
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement