Advertisement

கல்லுாரியில் கலைநிகழ்ச்சி

சாத்துார்: சாத்துார்மேட்டமலை கிருஷ்ணசாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வணிகவியல் துறை சார்பில் 'காம் -காம் -2020'என்ற தலைப்பில் கலை நிகழ்ச்சி போட்டி நடந்தது. கல்லுாரி தலைவர் கே.ராஜூ தலைமை வகித்தார். வணிகவியல் கணினி பயன்பாட்டுத் துறை தலைவர் செல்வராஜ் வரவேற்றார். முதல்வர் மகேஷன் ,ஆலோசகர் கோபாலகிருஷ்ணமூர்த்தி பேசினர்.20 கல்லுாரிகளில் இருந்து 600 மாணவர்கள் கலந்துகொண்டனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு தலைவர் பரிசு வழங்கினார்.
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement