Advertisement

இன்றைய நிகழ்ச்சி

சிறப்பு பூஜை

அருளொளி விநாயகர் கோயில், வழுதுார், காலை 6:45 மணி.சந்தன பூமாரியம்மன் அம்மன் கோயில், ஓடைத்தோப்பு, மண்டபம், காலை 7:45 மணி.வழிவிடு முருகன் கோயில், ராமநாதபுரம், காலை 8:30 மணி.வெட்டுடையாள் காளி அம்மன் கோயில், ராமநாதபுரம், காலை 8:45.பால ஆஞ்சநேயர் கோயில், அரண்மனை வாசல், ராமநாதபுரம், காலை 10:30 மணி.கூனி மாரியம்மன் கோயில், புதுக்குடியிருப்பு, மண்டபம் முகாம், மாலை 5:45 மணி.வல்லபை ஐயப்பன் கோயில், ரெகுநாதபுரம், காலை, இரவு 7:00 மணி.பூந்தோன்றி காளியம்மன் கோயில், அண்ணா நகர் எதிர்புறம், மண்டபம் முகாம், காலை, இரவு, 6:30 மணி.பாராயணம்: முருகனார் மந்திரம், ரமணர் கேந்திரம், ராமநாதபுரம், மாலை 5:30 மணி.சாஸ்தா ஐயப்பன் கோயில், பஸ் ஸ்டாப் அருகில், மண்டபம், சிறப்பு பூஜை, காலை 6:00, மாலை 6:00 மணி.சிறப்பு பூஜை, மகா கணபதி கோயில், பனந்தோப்பு, பாம்பன், காலை 8:00.சிறப்பு பூஜை, கற்பக விநாயகர் கோயில், நம்பாயிவலசை, உச்சிப்புளி, காலை, மாலை, 6:00 மணி.சிறப்பு பூஜை, பனையடி முனியையா கோயில் வழுதுார், பகல் 12:00 மணி.ஸ்ரீ ஷிர்டி சாய் ஆச்சார்யா தியான் மந்திர், காலை ஆரத்தி 6:30 மணி, அபிஷேகம் 7:15 மணி, மதியம் ஆரத்தி 12:00 மணி, அன்னதானம் மதியம் 1:00 மணி, கூட்டு பிரார்த்தனை மாலை 4:00 மணி, மாலை ஆரத்தி 6:00 மணி, இரவு ஆரத்தி 8:30 மணி.

பொது

சமையல் எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம்: ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கு, தலைமை: மாவட்ட வருவாய் அலுவலர் முத்துமாரி, மாலை 3:30 மணி. இலவச ராஜயோக தியானம், குட்ஷெட் தெரு, ரயில் நிலையம் அருகில், ஏற்பாடு: பிரஜாபிதா பிரம்மகுமாரிகள் ஈஸ்வரிய விஷ்வ வித்யாலயம். ராமநாதபுரம், காலை 7:00, மாலை 5:00 மணி, இலவச கிரிக்கெட் பயிற்சி முகாம், சீதக்காதி சேதுபதி விளையாட்டு அரங்கம், காலை 6:00 மணி.
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement