Advertisement

கட்சி உடைக்கப்பட்டதை என்னமா சமாளிக்காரு!

'கட்சி உடைக்கப்பட்டதை என்னமா சமாளிக்காரு!'

முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி, கூட்டுறவுத் துறை அமைச்சர் ராஜு, மதுரையில் அன்னதானத்தை துவக்கி வைத்தார்.அப்போது, நிருபர் ஒருவர், 'உங்க கட்சியைச் சேர்ந்த, ராஜகண்ணப்பன், தி.மு.க.,வில் சேர்ந்துள்ளாரே' எனக் கேட்க, 'செல்லாத நோட்டான ராஜகண்ணப்பன், மீண்டும் தி.மு.க.,வில் இணைகிறார். இதை பெரிய விஷயமாக, தி.மு.க., கருதுகிறது' என்றார், ராஜு.மூத்த நிருபர் ஒருவர், 'ராஜ கண்ணப்பன் வெளியேறிய விவகாரத்தை, எப்படி சமாளிக்கிறாரு பாரு...' என, 'கமென்ட்' அடித்துச் சிரிக்க, மற்றவர்கள் தலையசைத்து, அதை ஆமோதித்தனர்.
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement