Advertisement

சிஏஏ.,வை எதிர்க்கும் கட்சிகளின் அங்கீகாரம் ரத்து: சிவசேனா கோரிக்கை

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் சிவசேனா அலுவலக திறப்பு விழா நடந்தது. இதில் பங்கேற்ற சிவசேனா மாநில தலைவர் ரமேஷ் பாபு கூறுகையில் '"அமைச்சர் ராஜேந்திரபாலாஜியை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக வேண்டுமென மாநில முதல்வரிடம் வலியுறுத்த உள்ளோம் .மத்திய அரசின் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக செயல்பட்டு, மக்களை பிளவுபடுத்தும் அரசியல் கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் "என்றார்
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • a natanasabapathy - vadalur,இந்தியா

    Seyyalaam aanaal namathu maanbumigu neethi arasarkal karuthu pechu suthanthiram paripoi vittathu yenru kooplaadu poduvaarkale naattin sattathukku yethiraaka seyalpaduvathu thaan karuthu pechu suthanthiram yenbathai nithiarasarkal sinthikka vum shageen bagh poraattam thodarvathukku ndeethi manrame kaaranam democracy and secularism are being used to engage in anti national activities.

Advertisement