Advertisement

நெல்லை அருகே மின்சாரம் தாக்கி சிறுவன் பலி

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் பத்தமடை கரிசூழ்ந்தமங்கலத்தை சேர்ந்த முருகன் மகன் கார்த்திகேயன் 16, என்பவர் தனது வீட்டில் சுவிட்ச் போடும் போது மின்சாரம் பாய்ந்து இறந்தார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement