Advertisement

27ம் தேதி விவசாயிகள் நலன் கூட்டம்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில், விவசாயிகள் நலன்காக்கும் கூட்டம், வரும், 27ல் நடக்கிறது.செங்கல்பட்டு மாவட்ட, விவசாயிகள் நலன்காக்கும் கூட்டம், செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லுாரி கலையரங்கில், வரும், 27ம் தேதி, காலை, 10:00 மணிக்கு, கலெக்டர் ஜான்லுாயிஸ் தலைமையில் நடக்கிறது.

வேளாண் மட்டும் இன்றி, தோட்டக்கலை, வருவாய், கூட்டுறவு, மின்வாரியம் உள்ளிட்ட சார்புத்துறை சம்பந்தமாகவும், புகார் தெரிவிக்கலாம் என, கலெக்டர் தெரிவித்தார்.இந்தக் கூட்டத்தில் பங்கேற்று, விவசாயிகள், மனுவாகவோ அல்லது நேரடியாக புகார், குறைகளை தெரிவிக்கலாம்.
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement