Advertisement

காஸ் விலை உயர்வு: இளைஞர் காங்., ஆர்ப்பாட்டம்

புதுச்சேரி:சமையல் காஸ் விலை உயர்வை கண்டித்து புதுச்சேரியில் மாநில இளைஞர் காங்., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.பழைய பஸ் நிலையம் அருகில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு இளைஞர் காங்., மாநில தலைவர் ரமேஷ் தலைமை தாங்கினார். துணை தலைவர்கள் லட்சுமிகாந்தன், வேல்முருகன், பொதுச்செயலர் விக்னேஷ் முன்னிலை வகித்தனர். மத்திய அரசின் சமையல் காஸ் விலை உயர்வைக் கண்டித்து முதல்வர் நாராயணசாமி, மாநில காங்., தலைவர் நமச்சிவாயம் ஆகியோர் பேசினர்.ஆர்ப்பாட்டத்தில் வைத்திலிங்கம் எம்.பி., இளைஞர் காங் மற்றும் மாணவர் காங்., நிர்வாகிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement