Advertisement

தமிழ் மண்ணில் சிஏஏ சட்டத்தால் பாதிப்பில்லை: முதல்வர்

இந்த செய்தியை கேட்க

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தமிழ் மண்ணில் குடியுரிமை திருத்த சட்டத்தால் (சிஏஏ) யாருக்கும் பாதிப்பில்லை என முதல்வர் இ.பி.எஸ்., கூறியுள்ளார்.

சட்டசபையில் அவர் பேசியதாவது: தமிழ் மண்ணில் பிறந்த யாருக்கும் குடியிரிமை சட்டத்தால் பாதிப்பில்லை. சிஏஏ குறித்து மக்களை ஏமாற்றி தவறான தகவல்களை பரப்புகின்றனர். இந்த சட்டத்தால் யார் பாதிக்கப்பட்டார்கள் என்பதை திமுக விளக்க வேண்டும். குடியுரிமை சட்டம் குறித்து மத்திய அரசு தான் முடிவு செய்யும். அதனை திரும்ப பெறும் அதிகாரம் தங்களிடம் இல்லை. இவ்வாறு முதல்வர் பேசினார்.
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து (125)

 • RAMAKRISHNAN NATESAN - TROY- MICHIGAN,யூ.எஸ்.ஏ

  எல்லாம் APRIL க்கு பிறகு FORM கொண்டு வருவான் பார் அவன் நிலை தான் தெரியும் இங்கே பழனி கிளிக்குது அந்த NPR என்ன என்ன கேள்வி என்று இந்த அடிமைக்கு எங்கே தெரிய போகுது தெரிந்தவுடன் முழிக்க போகுது அங்கே பாதி MLA க்கள் பீதியில் உள்ளனர் எப்படி மக்களை சந்திக்க என்று அன்னான் எப்படி ஆட்சியை தக்கவைப்பது இவர் நடுவில் நாம்

  • பண்டாரம் - ,

   35 பேஜ் படிக்க துப்பில்லாம ஐயையோ பிரச்சன ஐயையோ பிரச்சினென்னு பெனாத்தக்கூடாது.

 • மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்

  பரிதாபமாகத்தான் இருக்கிறது. எவ்வளவோ முயற்சி செய்து பார்க்கிறார்கள். எத்துணையோ வழிகளில் முயன்று பார்க்கிறார்கள். அதிமுகவை அசைக்கவே முடியவில்லை. ஆட்சி மாறவேண்டும், தமிழகத்தில் தங்கள் தலைமையில் தான் சிறப்பான பாலரும் தேனாறும் ஓடும் என்று கதை அலைந்தாலும், எதற்கெடுத்தாலும் போராட்டம், நேரடி போராட்டம் தூண்டிவிடப்பட்ட மறைமுக போராட்டம் என்று எப்படி முயன்றும் அசைக்கவே முடியவில்லை. எடப்பாடி மிகவும் திறமையானவர் போல. தளபதி எவ்வளவு பெரிய வெற்றி பெற்றாலும் எடப்பாடிக்கு தோல்வியே இல்லை என்று போனது வித்தியாசமாகத்தான் இருக்கிறது. தளபதியார் போர்முலாவை மாற்ற வேண்டும். வெற்றிக்கான வியூகங்கள் வேறு மாதிரி இருக்கிறது. மேற்கு திசையை நோக்கி உதயத்தை தேடி செல்ல கூடாது. தளபதியார் புரிந்து கொண்டால் நாற்காலி.

 • Panneerselvam Chinnasamy - chennai,இந்தியா

  அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய். ஊடுருவல்காரனாய் இல்லாதவர்கள் அஞ்ச தேவை இல்லை. தவிர பங்களாதேஷிகள் போன்ற அயல்நாட்டினர் நம்நாட்டில் ஊடுருவி நம் வேலைவாய்ப்பை திருடுவதை தடுப்பதெப்படி.?

 • மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்

  வளைகுடாவில் வசிக்கும் எத்துணையோ இஸ்லாமியர்கள் தாங்களும் தங்கள் குடும்பத்தினரும் நேரடியாக பாதிக்கப் பட்டதாக சொல்கிறார்கள், தேசத்திற்காக நல்லவற்றை கூறினால் அவர்கள் ஏற்பதில்லை, மாறாக பக்தாள்ஸ் என்று நம்மை சொல்வார்கள். ஒரு முதியவர் கல்லூரியில் உதவி பேராசிரியராக அங்கு வேலை பார்க்கிறார். ஓய்வு பெறவேண்டிய வயதை நெருங்க வேண்டியவர். தாங்கள் பாதிக்கப் பட்டதாகவும் இந்தியாவில் இருக்கும் அவர்கள் குடும்பம் இனி அனாதைகள் என்றும் அதனால் தாங்கள் எதிர்ப்பதாகவும் கூறினார். நான் அவரிடம் கேட்டேன் நீங்கள் எந்த தேசத்து பாஸ்போர்ட்டில் சவுதிக்கு சென்றிருக்கிறீர்கள் என்று. இந்திய என்கிறார். நீங்கள் இந்தியர் இல்லை உங்கள் குடும்பம் இந்தியர் இல்லை என்றால் உங்களுக்கு எப்படி பாஸ்போர்ட் கொடுத்திருப்பார்கள். உங்கள் ஒருவரின் பாஸ்போர்ட் ஒன்று போதுமே நீங்களும் உங்களின் ரத்த சம்பந்தமானவர்களும் இந்திய குடியுரிமை பெற்றவர்கள் என்பதற்கு என்றேன். வெளிநாட்டில் இந்திய பாஸ்ப்போர்ட்டில் வேலை செய்யும் அனைத்து இஸ்லாமிய சகோதரர்களும் எதற்காக இந்த சட்டத்தை எதிர்க்கிறார்கள், எப்படி அவர்கள் பாதிக்கப்பட்டார்கள் என்று சொல்ல தெரிவதில்லை. வேண்டுமென்றே அவர்கள் எதோ செய்கிறார்கள். அவர்களுக்கு வேறு வெறுப்பு இருக்கிறது ஜீனிலேயே என்று நம்பலாம் போல. அதை வெளி படுத்துகிறார்கள். சிலவற்றை இரும்பு கரம் கொண்டு ஒடுக்கினாலும் தவறில்லை.

  • Nallavan Nallavan - கோல்கத்தா ,இந்தியா

   இஸ்லாமியாயர்களிடம் விழிப்புணர்வு குறைவு ..... தவிர உணர்ச்சிக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கும் அவர்களை ஏமாற்றுவது பொதுவாக அரசியல்வாதிகளுக்கு எளிது ......

 • Ray - Chennai,இந்தியா

  சட்டத்துக்கு ஆதரவாக தீர்மானம் நிறைவேற்றியிருக்கலாம் சான்சை தவற விட்டுட்டாங்கங்க

  • Ab Cd - Dammam,சவுதி அரேபியா

   CAA சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றும் சாணக்கிய தனம் இவர்களுக்கு இல்லை. சிறுபான்பையினரின் ஆதரவை பெற்று, அவர்களை திமுகவிடம் இருந்து பிரிக்க கிடைத்த வாய்ப்பை நழுவ விட்டு விட்டார்கள்

  • வல்வில் ஓரி - தயிர் வடை,தத்தி சுடலை ,இந்தியா

   சிறுபான்மை ன்னா அதில் இருக்கும் கிறித்துவர்கள் ஒட்டு அதிமுகவுக்கு கிடைத்தால் போதும்.

Advertisement