Advertisement

1998: பிப்.,14ல் கோவையை குலுக்கிய பயங்கரம்

இந்த செய்தியை கேட்க

Your browser doesn’t support HTML5 audio

சென்னை : உலகம் முழுவதும் மகிழ்வுடன் காதலர் தினமாக கொண்டாடும் பிப்.,14., கோவை மக்களை பொறுத்தவரை பல ஆண்டுகளாக கறுப்பு தினமாகவே இருந்து வருகிறது.
1998 ம் ஆண்டு பிப்.,14 அன்று பல இடங்களில் அடுத்தடுத்து நடந்த தொடர் குண்டுவெடிப்புகள் கோவை நகரையே உலுக்கியது. இந்த பயங்கர தாக்குதலில் 58 பேர் உயிரிழந்தனர். 252 பேர் படுகாயம் அடைந்தனர். கோடிக்கணக்கில் பொருட் சேதம் ஏற்பட்டது. இந்த தொடர் கொண்டு வெடிப்பு, உலகத்தின் கவனத்தை கோவை பக்கம் திருப்பியது.
அப்போதைய லோக்சபா தேர்தல் பிரசாரத்திற்காக பா.ஜ., மூத்த தலைவர்களில் ஒருவரான அத்வானி கோவை வருவதாக இருந்தது. ஆர்.எஸ்.புரத்தில் பிரசார பொதுக் கூட்டத்தில் பேசுவதற்காக வந்த அத்வானியை குறிவைத்து தாக்கவும் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் விமானம் அரை மணி நேரம் தாமதமாக வந்ததால் அத்வானி உயிர் தப்பினார்.

1998 முதல் இன்று வரை பிப்.,14 என்பது காதலர் தினமாக மட்டுமல்லாது, கோவை மக்களால் மறக்க முடியாத துக்க தினமாகவும் அனுசரிக்கப்படுகிறது. கடந்த ஆண்டு புல்வாமாவில் சிஆர்பிஎப் வீரர்கள் 40 பேர் உயிரிழக்க காரணமான பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகு இந்திய அளவிலும் பிப்.,14 கறுப்பு தினமாகவும் பார்க்கப்படுகிறது.
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து (49)

 • Swaminathan Chandramouli - Pondicherry,இந்தியா

  ஹிந்துக்களும் ஆயுதம் ஏந்தினால் தான் நிலைமை கட்டுக்குள் வரும். நம்மை துரத்தும் ..கண்டு ஓடினால்தான் நம்மை துறத்தும் நாம் திடமாக நின்றால் அதுவும் நின்று ... போட்டுகொண்டு ஓடிவிடும் முஸ்லிம்களும் அப்படிதான் நாம் ஓடினால் நம்மை துரத்துவார்கள் நாம் நின்று தீவிரமாக நோக்கினால் பின் வாங்குவார்கள் அவர்களை தூண்டி விடுபவர்கள் திராவிட விஷமிகள்

 • Sanjay - Chennai,இந்தியா

  மூர்க்கம் கொரோனா மற்றும் எபோலா வைரசுகளை விட மிக கொடியது.

 • K.Muthuraj - Sivakasi,இந்தியா

  ஹிந்துக்கள் எனப்படுபவர்கள் அனைவரும் சொரணையற்றவர்கள். ஜாதீயம் என்றல் உடனே ஒன்று சேர்வார்கள். அதனால் தான் நான் அனைவரும் கிறிஸ்டியானிட்டி மாறுங்கள் என்று சொல்லுகிறேன்.

 • Rasheel - Connecticut,யூ.எஸ்.ஏ

  989 டு 1991 காஷ்மீரி அப்பாவி பெண்கள் குழந்தைகள் பட்ட பகலில் வெட்டபட்டு கொல்ல பட்டனர். பல இளம் பெண்கள் கற்பழிக்கப்பட்டனர். இதில் சிலர் மரம் அறுக்கும் மில்களில் வெட்டி கொல்ல பட்டனர். ஸ்ரீ நகர் வழிபட்டு தலங்களில் இருந்து காஷ்மீரி பண்டிட்களுக்கு தங்கள் மனைவியரை ஸ்ரீ நகரில் விட்டுவிட்டு உயிர் பிழைத்து ஓடுமாறு மிரட்டப்பட்டனர். பல வயதான முதியவர் குழந்தைகள் ஈவு இரக்கமில்லாமல் வெட்டி கொல்ல பட்டனர்.

  • Nethiadi - Thiruvarur,இந்தியா

   இப்போ இந்த செய்தியை நியாபக படுத்தியதற்கு நன்றி,

 • sridhar - Chennai,இந்தியா

  அண்ணா நூற்றாண்டு முன்னிட்டு விடுதலை ..... அண்ணாவினால் நமக்கு ஏற்பட்ட மற்றொரு பாதகம்.

Advertisement