Advertisement

பெட்ரோல் விலை மாற்றம் இல்லை,டீசல் விலை குறைவு

Share

இந்த செய்தியை கேட்க

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: சென்னையில் இன்று (பிப், 14) பெட்ரோல் விலை, லிட்டருக்கு ரூ.74.73 காசுகள், டீசல் விலை, லிட்டருக்கு ரூ.68.40 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.பெட்ரோல் விலை தொடர்ந்து 3 நாட்களாக மாறாமல் அதே விலையில் நீடித்து வருகிறது.

கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலையை தினந்தோறும் நிர்ணயிக்க எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதியளித்தது. அதன்படி, தினமும் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது.

எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பெட்ரோல் விலையில் மாற்றம் எதுவும் இல்லாமல் ஒருலிட்டர் ரூ.74.73 ஆகவும், டீசல் விலையில் 5 காசு குறைந்து ஒரு லிட்டர் ரூ.68.40 ஆகவும் உள்ளது. இந்த விலை இன்று காலை முதல் அமலுக்கு வந்தது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement