Advertisement

குண்டு வெடிப்பில் தலிபான் தளபதி பலி

பெஷாவர்: ஆப்கானிஸ்தானில், பாகிஸ்தானைச் சேர்ந்த, தலிபான் தளபதி ஷெஹர்யார் மசூத், குண்டு வெடிப்பில் பலியானார். கடந்த, 2016ல், பாகிஸ்தானில் இருந்து ஆப்கன் சென்ற அவர், தெஹ்ரிக் இ தலிபான் பாகிஸ்தான் அமைப்பின் ஒரு பிரிவின் தலைவராக செயல்பட்டு வந்தார். அவரை, 'ரிமோட் கண்ட்ரோல்' மூலம் தொலை துாரத்தில் இருந்து குண்டை வெடிக்க வைத்து கொலை செய்துள்ளனர். இந்த குண்டுவெடிப்பிற்கு, யார் காரணம் என, தெரியவில்லை.
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement