Advertisement

குரூப் 4 தேர்வு; மேலும் ஒருவர் கைது

Share
சென்னை : டி.என்.பி.எஸ்.சி., குரூப் 4 தேர்வு முறைகேட்டில் மேலும் ஒருவரை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர்.

டி.என்.பி.எஸ்.சி., குரூப் 4 தேர்வில் முறைகேடு நடந்தது அதிகாரிகள் நடத்திய விசாரணையில் உறுதி செய்யப்பட்டது. இந்த மெகா மோசடியில் 11 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், கடலூர் மாவட்டத்தை சேர்ந்த சிவராஜ் என்பவர் 12வது நபராக கைது செய்யப்பட்டார். விசாரணையை சிபிசிஐடி போலீசார் மேலும் தீவிரப்படுத்தி உள்ளனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement