Advertisement

விளையாட்டு திடல் பூமி பூஜை

Share
தேனி : சின்னமனுார் ஒன்றியம் சீப்பாலக்கோட்டை ஊராட்சியில், விளையாட்டுத் திடல் அமைக்க அடிக்கல் நாட்டப்பட் டது. அதற்கான பூமிபூஜையில் ஊராட்சி தலைவர் கார்த்திகாதேவி, வட்டார வளர்ச்சி அலுவலர் தனலட்சுமி, துணைத்தலைவர் பாண்டியன், வார்டு உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்து கொண் டனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement