Advertisement

காஷ்மீரை சேர்ந்த 2 பேரிடம் விசாரணை

ராமநாதபுரம்: ராமநாதபுரம் கீழத்துறையில் ஜம்மு-காஷ்மீரை சேர்ந்த இம்ரான் (30), அகமது பீர் (32) ஆகியோர், மதரசா இஸ்லாமியா அரேபிய சலீம் டிரஸ்ட்டில் இருந்து வருவதாகவும், அதில் ஆதரவற்றோர், முதியோர்கள் உள்ளிட்டோர் இருப்பதாகவும் கூறி, கீழத்துறையில் உள்ள விடுதி ஒன்றில் நிதி திரட்ட வந்துள்ளனர். காஷ்மீரில் இருந்து வந்ததால் சந்தேகமடைந்த விடுதி காப்பாளர், போலீசுக்கு தகவல் அளித்தனர். போலீசார், அவர்களை பிடித்து விசாரிக்கின்றனர்.
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement