Advertisement

குறைதீர் முகாம்

தேனி : தேனி மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் மேற்பார்வை பொறியாளர் தலைமையில் மின் நுகர்வோர் குறைதீர் முகாம் இன்று (ஜன.,21) காலை 11:00 முதல் பகல் 1:00 மணி வரை நடக்கிறது.இதில் தேனி, போடி, ராசிங்காபுரம் உப கோட்டத்தை சேர்ந்த மின் நுகர்வோர் கலந்து கொள்ளலாம், என செயற்பொறியாளர் லட்சுமி தெரிவித்துள்ளார்.
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement