Advertisement

தொழில்நுட்ப கருத்தரங்கு

Share
தேனி : தேனி கம்மவார் சங்கம் பொறியியல் கல்லுாரியில் கணினி அறிவியல், மின்னனு தகவல் பொறியியல் துறை மாணவர்களுக்கான தொழில்நுட்ப கருத்தரங்கு நடந்தது. சங்க பொதுச் செயலர் பொன்னுசாமி தலைமை வகித்தார். செயலர் சந்திரசேகரன் வரவேற்றார். முதல்வர் நாகரத்தினம் முன்னிலை வகித்தார். பி.எஸ்.ஜி. தொழில்நுட்ப கல்லுாரி துணை பேராசிரியர் சோமசுந்தரம் பங்கேற்று, செயற்கை நுண்ணறிவு, இயந்திர வழி கற்றல், ஆழமான கற்றல் பற்றி பேசினார். ஏற்பாடுகளை கல்லுாரி துணை முதல்வர் ராஜ் நாராயணன், கம்ப்யூட்டர் துறை தலைவர் ஆனந்த், மின்னனு மற்றும் தகவல் துறை தலைவர் மருதராஜ் செய்தனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement