Advertisement

பெண்ணை தாக்கியவர் கைது ..

பெரியகுளம் : பெரியகுளம் அருகே கைலாசபட்டியைச் சேர்ந்த கதிர்வேல் மனைவி பேச்சியம்மாள் 34. இவரை அதே பகுதியைச் சேர்ந்த முத்துப்பாண்டி, இவரது உறவினர்கள் முத்துராஜா, கருப்பையா, பாப்பாத்தி ஆகியோர் முன்விரோதம் காரணமாக அவதுாறாகப்பேசி, கையால் அடித்துள்ளனர். தென்கரை போலீசார் முத்துராஜாவை கைது செய்து, மற்றவர்களை தேடி வருகின்றனர்.
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement