Advertisement

அடிகளார் பிறந்த நாள் அமைச்சருக்கு அழைப்பு

Share
மேல்மருவத்துார்: ஆதிபராசக்தி சித்தர் பீட, பங்காரு அடிகளார் பிறந்தநாள் விழாவில், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்க, ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க துணைத்தலைவர் கோ.ப.செந்தில்குமார் வேண்டுகோள் விடுத்தார்.மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாரமான், நேற்று முன்தினம், சென்னையில், விழா ஒன்றில் பங்கேற்றார்.அப்போது, மேல்மருவத்துார் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க துணைத்தலைவர் கோ.ப.செந்தில்குமார், மத்திய அமைச்சரை சந்தித்து பேசினார்.ஆதிபராசக்தி சித்தர் பீட, பங்காரு அடிகளாரின், 80வது பிறந்தாள் விழா, மார்ச் 3ம் தேதி நடக்கிறது. இவ்விழாவில், நிதி அமைச்சர் பங்கேற்க வேண்டும் என, அவர் அழைப்பு விடுத்தார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement