Advertisement

சிவகாசி கல்லுாரியில் வளாக தேர்வு

சிவகாசி: சிவகாசி ஸ்ரீ காளீஸ்வரி கல்லுாரி பணி அமர்வு மையம் சார்பில் கல்லுாரி மாணவர்களுக்கு கல்லுாரி வளாக தேர்வு நடந்தது. கல்லுாரி முதல்வர் கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தார். சென்னை, கோவை, ஈரோடு, நாகர்கோவில் சேர்ந்த 9 பிரபல நிறுவனங்கள் தேர்வை நடத்தின. 1158 பேர் பணி ஆணை பெற்றனர். குழு விவாதம், எழுத்து தேர்வு, நேர்முக தேர்வு மூலமாக தேர்வு செய்யப்பட்டனர். ஏற்பாடுகளை பணியமர்வு மைய பொறுப்பாளர்கள் கண்ணன், வெங்கடேஷ்குமார்செய்திருந்தனர்.
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement