Advertisement

சென்னை: தனியார் கல்லூரியில் ஆந்திரா மாணவர் தற்கொலை

Share
சென்னை: சென்னையில் தனியார் கல்லூரியில் ஆந்திரா மாணவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.


ஆந்திராவை சேர்ந்த மாணவர் பவன்சிங் இவர் சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் விடுதியில் தங்கி இருந்து எம்.பி.ஏ.,படித்து வந்தார். இந்நிலையில்கல்லூரி விடுதியில் பவன்குமார் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து (32)

  • konanki - Chennai,இந்தியா

    கிருத்துவ கல்லூரியில் இறந்தது ஹிந்து என்பதால் ஷாகுல் ஹமிது (மனுஷய புத்ரன்) இரங்கல் கவிதை எழுத மாட்டார்.

  • konanki - Chennai,இந்தியா

    டேனியல் ஸபாஸ்டியன் சைக்கோ குருமா கள்ள மௌனம் காப்பார்கள் ‌

  • konanki - Chennai,இந்தியா

    இறந்தது ஹிந்து மாணவர். கல்லூரி கிருத்துவ மத சிறுபான்மை கல்லூரி. அதனால் போராட்டம் கிடையாது. ஆர்பாட்டம் நடக்காது. ஸ்டாலின் அறிக்கை விட மாட்டார். வீரமணி சுபவீரயபான்டியன் இது பார்பன சூழ்ச்சி என்று அறிக்கை விடுவார்கள். எந்த தமிழ் சேனல்களிலும் இந்த விஷயத்தில் விவாதங்கள் நடக்காது.

  • konanki - Chennai,இந்தியா

    லயாலோ கல்லூரி யின் எம் பி ஏ மாணவர்

  • Cheran Perumal - Radhapuram,இந்தியா

    லயோலா கல்லூரி என்று சொல்கிறார்கள். தமிழ்நாட்டில் நடக்கும் எல்லா பிரிவினைவாத செயல்களுக்கும் இந்த கல்லூரிதான் முன்னோடி என்று சொல்கிறார்கள். அதனால் எந்த தமிழ் ஊடகமும் வாய் திறக்காது.

Advertisement