Advertisement

எம்.ஜி.ஆர்.,சிலைக்கு இ.பி.எஸ்., - ஓ.பி.எஸ்., மரியாதை

Share
சென்னை: முன்னாள் முதல்வரும், அதிமுக நிறுவனருமான எம்ஜிஆரின் 103வது பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடந்த விழாவில், எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு முதல்வர் இ.பி.எஸ்., துணை முதல்வர் ஓ.பி.எஸ்., அவை தலைவர் மதுசூதனன், துணை ஒருங்கிணைப்பாளர்கள் முனுசாமி, வைத்திலிங்கம், அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் தொண்டர்களுக்கு முதல்வர் இ.பி.எஸ்., இனிப்புகளை வழங்கினார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement