Advertisement

இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்பு

Share
வேலூர்: வேலூர் போக்குவரத்து இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்த ஜான் கமலேஷ், திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு போக்குவரத்து இன்ஸ்பெக்டராக மாற்றப்பட்டார். அங்கு பணியாற்றிய இன்ஸ்பெக்டர் சுந்தரமூர்த்தி, வேலூர் போக்குவரத்து இன்ஸ்பெக்டராக மாற்றப்பட்டு, நேற்று பொறுப்பேற்றார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement